Wednesday, December 23, 2009

ஏன் இத்தனை வன்முறைகள்...

அன்புடையீர், வணக்கம்...
என்ன நடந்து கொண்டிருக்கிறது ஆந்திராவில்? ஏன் இத்தனை வன்முறைகள், வெறியாட்டங்கள். அரசியல் ஆதாயத்திற்காக மக்களை ஏன் வதைக்கிறார்கள்?
நாட்டில் பயங்கரவாதம், விலை வாசி அதிகரிப்பு, பன்றி காய்ச்சல், இன்னும் எவ்வளவோ பிரச்னைகள் இருக்கின்றன, இப்போது இந்த தனித் தெலுங்கான மிகவும் முக்கியமா?
இப்பிரச்னையை நாடாளுமன்றத்தில் முறையிடப்போய் இரு அவைகளும் ஒத்திவைக்கபடுகின்றன. இதனால் யாருக்கு லாபம், மக்களாகிய நமக்கா?

தேவை இல்லாமல் இந்த பிரச்சனையை கிளப்பி விடுவதால், குழந்தைகளின் கல்வி பாதிப்படைகின்றன. உடல் நிலை சரி இல்லாத மக்களின் கோபத்திற்கு ஆளாகிறார்கள் இந்த வன்முறையாளர்கள்.

இதை பெரிது படுத்தாமல் விடுவதே நன்மை தரும் செயல். என்ன செய்யப் போகிறார்கள் இந்த அரசியல்வாதிகள்? "காந்தி வாங்கி தந்த சுதந்திரத்தை இப்படி வீணடிக்கிறார்களே" என்று மனம் கலந்குவதைத் தவிர வேறு என்ன செய்ய இயலும் நம்மைப் போன்ற பாமரர்களால்...

Saturday, November 21, 2009

தமிழின் மகிமை...

அன்புடையீர், வணக்கம்...
நம் தமிழ் மொழியின் மகிமை இதுதான்... பார்த்து மகிழுங்கள்...







மொபைல் போன் சார்ஜ் செய்துக் கொண்டே பேசப் போகிறீர்களா?

அன்புடையீர், வணக்கம்...

நீங்கள் உங்கள் மொபைல் போன்- ஐ சார்ஜ் செய்ய போகிறீர்களா? ஒரு நிமிடம்... சார்ஜ் செய்யும் பொது அழைப்பு வந்தால் தயவு செய்து கீழே உள்ள படங்களையும், விஷயத்தையும் பார்த்தப் பின்பு முடிவெடுங்கள்...







A few days ago, a person was recharging his cell phone at home.
Just at that time a call Came in and he answered it with the Instrument still connected to the outlet.
After a few seconds electricity flowed into the cell phone unrestrained and the young man was thrown to the ground with a heavy thud. His parents rushed to the room only to find him unconscious, with a weak heartbeat and burnt fingers.
He was rushed to the nearby hospital, but was pronounced dead on arrival. Cell phones are a very useful modern invention.
However, we must be aware that it can also be an instrument of death. Never use the cell phone while it is hooked to the electrical outlet!
தயவு செய்து மொபைல் போனை சார்ஜில் போடும் பொழுது அழைப்பு வந்தால் சுவிட்சை அனைத்து விட்டு பேசுங்கள். உங்கள் வாழ்வு என்றும் உங்கள் கையில் மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள்...



Wednesday, November 18, 2009

இன்றைய அழகுக் குறிப்பு...

அன்புடையீர், வணக்கம்...
இது பெண்களுக்கு மட்டும்...
கோதுமை மாவை சிறிதளவு (ஒரு தே.கரண்டி அளவு) எடுத்துக் கொள்ளுங்கள்.
பின்பு அத்துடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்துக் கொள்ளவும். பிறகு அதை முகத்தில் பூனை முடிகள் இருக்கும் இடத்தில் தினமும் தடவி வர முகம் பொலிவு பெறும் தேவை அற்ற முடிகளும் நீங்கி முகம் அழகாகும்.

Monday, November 16, 2009

இன்றைய kavidhai

அன்று...
வானம் என் கூரை
கடல் அலைகள் என் வசிப்பிடம்...
இன்று...
உன் கண்கள் என் கூரை
உன் நெஞ்சம் என் வசிப்பிடம்...

பிளாஸ்டிக்கை தவிர்ப்பீர்...

அன்புடையீர், வணக்கம்.

சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை பிளாஸ்டிக் பொருட்க்கள் என்பது, நம் இந்தியாவில் இல்லை. ஆனால் இன்றோ பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பேப்பர்கள், பிளாஸ்டிக் தட்டுகள் என்று ஒரே பிளாஸ்டிக் மயமாகி உள்ளது நம் நாடு.

இந்த பிளாஸ்டிக்கினால் நல்ல உபயோகம் உண்டா என்றால் அதுதான் இல்லை. இதில் கலந்திருப்பது எல்லாம் செயற்கை ரசாயனம். மெல்லும், இந்த பிளாஸ்டிக்கை உபயோகிப்பதால் உடல் நலத்திருக்கு கேடு என்றெல்லாம் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

நாளொரு ஆராய்ச்சியும், நாளொரு அறிக்கைகளும், இந்த ப்லாச்டிக்கைப் Patry நாம் கேள்வி படுகிறோம். இதனை உபயோகிப்பதால் நம் வருங்கால சந்ததியினருக்கு ஏதேனும் நன்மை உண்டா எனில் அதுதான் இல்லை. நாம் நம் வருங்காலத்தினருக்கு சுகாதார சீர் கேட்டையும், அதனால் புதிய நோய்களையும் தான் ஏற்படுத்தித் தருகிறோம்.

பொது மக்களாகிய உங்களிடம் நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன், தயவு செய்து இனியாவது பிளாஸ்டிக்கை விடுத்து, துணி பைகளையோ அல்லது உரை சாக்குப் பைகளையோ உபயோகியுங்கள்.

வெளியே செல்லும்பொழுது thuni பை அல்லது கட்டைப் பைகளை எடுத்துச் செல்லுங்கள். வியாபாரிகளுக்கும் ஒரு வேண்டுகோள், இனி உங்கள் கடைகளில், பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதியுங்கள். எப்பொருள் யார் வாங்கினாலும் அவர்களுக்கு துணி paigalaiye thaarungal. vaadikkaiyalargal உங்களிடம் பிளாஸ்டிக் பை kettalum நீங்கள் அவர்களுக்கு துணி paiyaiye thaarungal.

பிளாஸ்டிக்கை thavirppom, valamaana bharatham kanbome...
JAI HIND

Friday, November 6, 2009

மொபைல் Thiruttu

அனைவருக்கும் Vanakkam
If u lost your mobile,?
Got an interesting fact to share.. Nowdays each one of us carry Hi Fi Mobile devices and always fear that it may be stolen.
Each mobile carries a unique IMEI i.e International Mobile Identity No which can be used to track your mobile anywhere in the world.
This is how it works!!!!!!
1. Dial *#06# from your mobile.
2. Your mobile shows a unique 15 digit .
3. Note down this no anywhere but except your mobile as this is the no which will help trace your mobile in case of a theft.
4. Once stolen you just have to mail this 15 digit IMEI no. to
cop@vsnl.net (In India only)
5. No need to go to police.
6. Your Mobile will be traced within next 24 hrs via a complex system of GPRS and internet.
7. You will find where your hand set is being operated even in case your no is being changed.
PASS ON THIS VERY IMP MESSAGE TO ALL YOUR FRIENDS AND RELATIVES.
If u lost your mobile, send an e-mail to
cop@vsnl.net with the following info. Your name: Address: Phone model: Make: Last used No.: E-mail for communication: Missed date:
IMEI No.: