அன்புடையீர், வணக்கம்.
சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை பிளாஸ்டிக் பொருட்க்கள் என்பது, நம் இந்தியாவில் இல்லை. ஆனால் இன்றோ பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பேப்பர்கள், பிளாஸ்டிக் தட்டுகள் என்று ஒரே பிளாஸ்டிக் மயமாகி உள்ளது நம் நாடு.
இந்த பிளாஸ்டிக்கினால் நல்ல உபயோகம் உண்டா என்றால் அதுதான் இல்லை. இதில் கலந்திருப்பது எல்லாம் செயற்கை ரசாயனம். மெல்லும், இந்த பிளாஸ்டிக்கை உபயோகிப்பதால் உடல் நலத்திருக்கு கேடு என்றெல்லாம் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நாளொரு ஆராய்ச்சியும், நாளொரு அறிக்கைகளும், இந்த ப்லாச்டிக்கைப் Patry நாம் கேள்வி படுகிறோம். இதனை உபயோகிப்பதால் நம் வருங்கால சந்ததியினருக்கு ஏதேனும் நன்மை உண்டா எனில் அதுதான் இல்லை. நாம் நம் வருங்காலத்தினருக்கு சுகாதார சீர் கேட்டையும், அதனால் புதிய நோய்களையும் தான் ஏற்படுத்தித் தருகிறோம்.
பொது மக்களாகிய உங்களிடம் நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன், தயவு செய்து இனியாவது பிளாஸ்டிக்கை விடுத்து, துணி பைகளையோ அல்லது உரை சாக்குப் பைகளையோ உபயோகியுங்கள்.
வெளியே செல்லும்பொழுது thuni பை அல்லது கட்டைப் பைகளை எடுத்துச் செல்லுங்கள். வியாபாரிகளுக்கும் ஒரு வேண்டுகோள், இனி உங்கள் கடைகளில், பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதியுங்கள். எப்பொருள் யார் வாங்கினாலும் அவர்களுக்கு துணி paigalaiye thaarungal. vaadikkaiyalargal உங்களிடம் பிளாஸ்டிக் பை kettalum நீங்கள் அவர்களுக்கு துணி paiyaiye thaarungal.
பிளாஸ்டிக்கை thavirppom, valamaana bharatham kanbome...
JAI HIND
Monday, November 16, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment